நாகர்கோவில் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி சார்பில் ஆராய்ச்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் என்று துவக்கி வைத்தார் பெருகி வரும் நகர மயமாக்கல் போன்ற பல்வேறு சூழ்நிலைகளால் ஏற்படுகின்ற வாழ்வு நிலை மாற்றத்தால் மக்களுக்கு பல்வேறு புதிய நோய்கள் உருவாக்குவதாகவும் இதனால் மன அழுத்தம் ஏற்படுவதாகவும் தெரிவித்தார் இதற்கு மாற்று மருத்துவம் ஆயுர்வேதம் என தெரிவித்த அவர் இதற்கு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருவதாக தெரிவித்தார்