மலைக்கோவிலூர் அருகே இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் கந்தசாமி என்பவர் உயிரிழந்தார் வட மாநிலத்தைச் சேர்ந்த ரோஷனை தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கிறார் இந்த விபத்து குறித்து பெரியசாமி அளித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய மாரியப்பன் மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர் .