தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் 10 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் திருச்சி மாவட்டத்தில் முதல் சுற்று பயணத்தை மேற்கொள்கிறார். செப்டம்பர் 13ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் ரோடு சோ நடத்துவதற்கு அனுமதி பெறுவதற்காக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என் ஆனந்த் இன்று திருச்சி வருகை தர உள்ளார்கண்