சஞ்சய் அளித்த புகாரின் பேரில், நீலேஷ், ராஜேஷ், முருகேசன், ஆரோக்கியராஜ் ஆகியோரை கேரள போலிசார் தேடி வரும் நிலையில் சஞ்சய்குமார் ரெட்டி கூறியது அனைத்தும் பொய் என சஞ்சய்குமார் குற்றம் சாட்டிய ராமேஷ், முருகேசன், ஆரோக்கியராஜ் ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.