விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா குறிஞ்சம்பூண்டி கிராமத்தில் பழனிவேல் என்பவரது இரண்டாவது மனைவி ஜெயக்கொடி நள்ளிரவு மர்ம நாபர்களால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்டு விவசாயக் கிணற்றில் சடலத்தை வீசி சென்றவர்கள் குறித்து வளத்தி போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சொத்து பிரச்சனைக்காக தனது கணவரின் முதல் மனைவி விருதாம்பாள் மகன் பிரகாஷை இன்று பகல் 2 ம