வால்பாறை தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் KMCH மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து சேத்துமடையில் இலவச மருத்துவ முகாமினை கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் துவக்கி வைத்து சிறப்பித்தார். வேட்டைக்காரன் புதூர் பேரூர் கழக செயலாளர் V T பார்த்திபன் தலைமையில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாலன் அவர்கள் வரவேற்பில், வால்பாறை தொகுதி பார்வையாளர் அருள்மொழி,