Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: பேருந்து நிலையம் அருகேரூ 5 கோடி மதிப்பீட்டில் முதல்வர் படைப்புகள் அடிக்கல் நாட்டு விழா.அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

Palayamkottai, Tirunelveli | Aug 23, 2025
பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள முதல்வர் படைப்பகம் கட்டுமான பணிகளை தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு ஆகியோர் என்ற காலை 9 மணி அளவில் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தனர் பின்னர் அமைச்சர் கே என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்
Read More News
T & CPrivacy PolicyContact Us