சின்னமனூர் அருகே வெள்ளையம்மாள் புரத்தில் அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி உள்ளது நடந்து முடிந்த 10, +2 அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றது இதற்கு ஒரு வினை புரிந்த ஆசிரியர்களை கௌரவிக்க முன்னாள் மாணவர்கள் சமுதாயப் பெரியவர்கள் ஒருங்கிணைந்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர் இனி அதிக மாணவர்களை சேர்ப்பதாக உறுதிமொழியும் எடுத்தனர்