Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: தூசூரில் சாலையில் வந்து கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Namakkal, Namakkal | Sep 24, 2025
நாமக்கல் - துறையூர் சாலையில் தூசூர் அருகே நாமக்கல் நோக்கி வந்து கொண்டிருந்த இண்டிகா கார் திடீரென தீ பிடித்து முழுவதும் எரிந்து சேதமடைந்தன - அதிர்ஷ்டவசமாக காரை ஓட்டிவந்த நாமக்கல் கங்கா நகரை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அருள்முருகன் உயிர் தப்பினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us