தென்மேற்கு பருவமழை தமிழகம் உள் மாவட்டங்களில் தீவிரமடைய உள்ளதாகவும் இன்று இரவு முதல் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காலை முதல் வெயில் வெளுத்து வாங்கியது. மாலை நேரத்தில் மாவட்ட முழுவதும் குளிர்ந்த காற்றுடன் காணப்பட்டதால் தற்போது நாகப்பட்டினம் திருமருகல் சிக்கல் கீழ்வேளூர் தேவூர் திருக்குவளை தலைஞாயிறு வேதாரண்யம் வேளாங்க