நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் செய்த சிறப்பு ஏற்பாடுகளால் நேற்று இரவு 9 மணி முதல் நெல்லை மக்கள் தொலைநோக்கி மூலம் சந்திர கிரகணத்தை கண்டு கழித்தட நேற்று இரவு எட்டு முப்பது மணி அளவில் இன்று அதிகாலை 2 25 மணி வரை தொலைநோக்கிகள் அறிவியல் மையத்தில் நிறுவப்பட்டிருந்தது