கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள ராவுத்தநல்லூர் ஸ்ரீ சஞ்சீவிராய திருக்கோயிலில் மஹாகும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர விமானங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேக விழா கொண்டாடப்பட்டது