விருதுநகர் கசாப்புகாரர் மண்டபத்தில் 18 19 28 வார்டு பகுதி மக்களுக்கு உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது 15க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் இருந்து அலுவலர்கள் வருகை தந்தனர் 200-க்கும் மேற்பட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை கொடுத்து இணைய தளம் மூலம் பதிவு செய்தனர் இன்று சிறப்பு முகாமினை நகர் மன்ற தலைவர் மாதவன் தொடங்கி வைத்தார் முகாமில் நகராட்சி ஆணையர் மற்றும் அரசு பல்வேறு துறை அலுவலர்கள் நகர் மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.