Download Now Banner

This browser does not support the video element.

பெரியகுளம்: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் பெரியகுளத்தில் ஓபிஎஸ் பேட்டி

Periyakulam, Theni | Sep 7, 2025
பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தற்போது 10 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் பொறுத்திருப்போம் என்றும் அவசியம் அவரை சந்திப்பேன் என்றும் கூறினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us