பரமக்குடியில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் மெழுகுவர்த்தி பவுண்டேஷன் சார்பில் இரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு மாரத்தன் போட்டியை பரமக்குடி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் முத்தரசன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பரமக்குடி அரசு மருத்துவமனையில் தொடங்கி ஓட்டப்பாலம், ஐந்து முனை, பேருந்து நிலையம் வழியாக சென்று அரசு கலைக் கல்லூரியில் நிறைவு பெற்றது