கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி உள்ள அதிமுகவின் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட 30க்கும் அதிகமான திமுகவினர் கட்சியில் இருந்து விலகி அதிமுக துணை பொதுச் செயலாளர் வேப்பனஹல்லி எம்எல்ஏவான கேபி முனுசாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்