திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று ஒரு மின்னஞ்சல் வந்து இருக்கிறது. அந்த மின்னஞ்சலில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக அதில் தகவல் இருந்துள்ளது. இதே போல அமைச்சர் கே என் நேரு வீடு மற்றும் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது