தமிழகம் முழுவதும் ஆடி வெள்ளிக்கிழமை ஒட்டி அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜை செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதில் ஆனைமலை அடுத்துள்ள நவமலை பகுதியில் பழங்குடியினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் வசித்து வருகின்றனர் அங்கு வனப்பகுதிக்கு நடுவே மிகவும் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 18 வகையான அபிஷேகம் ஆராதனைகளும் மற்றும் அன்னதானங்கள் நடைபெற்று