தேனி மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரத்தை மேற்கொண்ட EPS தேனி மதுரை சாலை பங்கலாமேட்டில் பேசுகையில் திமுக ஆட்சிக்காலத்தில் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை பாதுகாப்பு இல்லை காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை அதிமுகவின் பல்வேறு திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பன்மடங்கு முடக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்எனபேசினார்