கள்ளக்குறிச்சி மாவட்டம் பட்டிவளவு பகுதியை சேர்ந்த செபத்தான் 49 இவர் கடந்த 22 ஆம் தேதி சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தபோது கைது செய்து சிறையில் அடைத்தனர் செவத்தான் மீது ஏற்கனவே கருமந்துறை கரிய கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாராய விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது எனவே கலெக்டர் இன்று சாராய வியாபாரி மீது குண்டா சட்டம் பாய்ந்தது