Download Now Banner

This browser does not support the video element.

தேனி: தேனி கலெக்டர் அலுவலகத்தில் கம்பம் சேர்மன் துணைச் சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த மனுவை வழங்கினர்

Theni, Theni | Sep 10, 2025
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கம்பம் நகராட்சியில் சேர்மன் துணை சேர்மன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த 18 திமுக 6 அதிமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை உள்ள தீர்மான மனுவை தேனி கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்
Read More News
T & CPrivacy PolicyContact Us