Download Now Banner

This browser does not support the video element.

பரமத்தி வேலூர்: பஞ்சமுக விநாயகருக்கு பஞ்சவர்ண அலங்காரம் - பரமத்தி வேலூரில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன

Paramathi Velur, Namakkal | Aug 27, 2025
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 12 அடி உயரத்தில் சிங்க வாகனத்தில் அமர்ந்தவாறு ஐந்து தலை முகம் கொண்ட பஞ்சமுக விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன
Read More News
T & CPrivacy PolicyContact Us