ஏரல் அருகே உமரிகாடு பகுதியைச் சேர்ந்த சதீஷ். இவரது தங்கை அம்புஜம் அம்மாள் இவர்கள் இருவரும் இணைந்து அப்பகுதிகள் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளி மற்றும் துவக்கப்பள்ளி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக அண்ணன் மற்றும் தங்கைக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டால் நிலையில் பள்ளியில் உள்ள பொருட்கள் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இதனால் மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.