கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெண்கள் நகரவை பள்ளியில் பணியாற்றி வரும் உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தன் இவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் அதேபோல சிறுமுகை மூலத்துறை பகுதியைச் சேர்ந்த கணித ஆசிரியர் திருமுருகனும் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் இருவருக்கும் அந்த பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்