தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வனச்சரகத்தின் சார்பாக நாவல் மர தினத்தை முன்னிட்டு பாப்பிரெட்டிப்பட்டி . வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில் என் எஸ் எஸ் திட்ட அலுவலர் பிரகாஷ் பார்த்திபன் வனச்சரக அலுவலர் ஆகியோர் இணைந்து நாவல் மர நடும் பணியினை துவக்கி வைத்தனர் இதில் ஆசிரியர்கள் வனச்சரக அலுவலர்கள் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்