சங்கராபுறத்திலிருந்து அந்தியூர் அரியலூர்,வாணாபுரம் வழியாக ஏந்தல் கிராமம் வரை செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் அரசு பேருந்தில் ஆபத்தை உணராமல் படிக்கட்டில் தொங்கியபடியும், ஜன்னல் கம்பிகளில் தொங்கியபடியும், பேருந்து பின் பக்கத்தில் உள்ள கைப்பிடியில் தொங்கியபடி இன்று ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்து வருகின்றனர்,