மாதவரத்தில் தனியார் கல்லூரியில் நடைபெற்று வரும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்து ஆய்வு மேற்கொண்டு அங்கு வருகை புரிந்த நபர்களிடம் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் அடையாள அட்டையை அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்வில் எம்எல்ஏ சுதர்சனம் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடன் இருந்தனர்.