தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் நகர மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் துணைத் தலைவர் சுமோதா செல்வகுமார் மீது 18 திமுக கவுன்சிலர்கள் ஆறு அதிமுக கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அந்த மனுவை கம்பம் நகராட்சி ஆணையாளரிடம் வழங்கினர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது