கோவில்பட்டி மற்றும் பல்வேறு பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்று வரும் நிலையில் மந்தி தோப்பு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது இந்த முகாமை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இதில் மந்தித்தோப்பு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினார்.