ஆம்பூர் பணக்காரவீதி பகுதியில் சேர்ந்த கணவனை பிரிந்து வாழும் தமிழ்செல்விக்கு அவருடைய தம்பி மற்றும் தம்பி மனைவி தொடர்ந்து கொலை மிரட்டல் மற்றும் பிரச்சனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் பிரச்சனை செய்வதாக பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும் நேற்று மாலை பாதிக்கப்பட்ட பெண் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.