மதுரை மாவட்டம், கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம், கூடக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள காய்ச்சல் வார்டு, பதிவு செய்யும் இடம், உள் மற்றும் வெளி நோயாளிகள் பிரிவு, உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கே.ஜே.பிரவீன் குமார், இ.ஆ. அவர்கள் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்