ஸ்ரீமுஷ்ணம் அருகே முன்னாள் அரசு பள்ளி தற்காலிக ஆசிரியர் பிளஸ் ஒன் மாணவிக்கு பாலியல் தொல்லை செல்போன் வாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ஆசிரியர் போக்சோ வில் கைது கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ஆதிவராகநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜாமணி மகன் ராமன் (28) என்பவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியி