தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் செயல் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹெச் வசந்தகுமார் அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அனுசரிக்கப்பட்டது இதற்காக மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு செல்வம் தலைமையில் எம்பி அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது