காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் அமைந்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க திரிபுரசுந்தரி சமேத மணிகண்டீசுவரர் கோயில்.கும்பாபிஷேகத்தையொட்டி இக்கோயில் புதுப்பிக்கப்பட்டிருந்தது.கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக யாகசாலை பூஜைகள் டி.எம்.நாகராஜன்,டிஎம்டி.பாபு ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை தொடங்கியது.விக்னேசுவர பூஜையுடன் தொடங்கி மகா கணபதி ஹோம்,மகாலட்சுமி ஹோம்,நவக்கிரக ஹோமம்ஆகியனவும் நடைபெற்றது.தொடர்ந்து பிரம்மச்சாரி பூஜை,தம்பதி பூஜை ஆகியனவும் நடைபெற்