திருடப்பட்ட 6 சவரன் தங்க சங்கிலியை கண்டுபிடித்த நாகரசம்பட்டி போலீசார் – கொள்ளயனை கைது செய்து சிறையில் அடைத்தனர் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பேருஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகணபதி (32). தேங்காய் வியாபாரியான இவர் கடந்த 17ம் தேதி மாலை அவரது குடும்பத்தாருடன் அவரது வீட்டருகே உள்ள ஐயப்பன் கோவிலுக்கு சென்றுள்ளார். கதவை பூட்டாமல் சென்றதை கவனித்த கொள்ளையன் ஒருவன் அவர்கள் சென்ற பிறகு வீட்டிற்குள் புகுந்து பீரோவில்