கோவில்பட்டி மெயின் சாலையில் செல்வம் மற்றும் கார்த்திக் இருவரும் செல்போன் கடை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் கயத்தாரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு சென்ற பொழுது ஏற்பட்ட தகராறு காரணமாக கயத்தாறு பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் செக்கடி தெரு பகுதியில் கார்த்திக் மற்றும் செல்வம் இருவரும் நடந்து வரும்பொழுது பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர் இதில் இருவரும் காயமடைந்துள்ளனர் இருவரும் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.