திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் கந்திலி ஒன்றியத்தின் பாரதிய ஜனதா கட்சி செயலாளர் சுரேஷ்குமார் காக்ககரை ஊராட்சி மன்ற தலைவர் காக்கங்கரை பகுதியில் பல்வேறு முறை கேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அவர் மீது பஞ்சாயத்து ராஜ்சட்டத்தின் கீழ் 203 சட்டத்தின் படி செக் பவர் பறிப்பு அதிகாரம் ஏமாற்றம் அளிப்பதாகவும்அ 205 சட்டத்தின் கீழ் முறைகளில் ஈடுபட்ட பணத்தைகளை மீட்டு பஞ்சாயத்து வளர்ச்சிக்கு வழிவகை செய்ய வேண்டும் ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்