திருப்பூர் கள்ளம்பாளையம் பகுதியில் கன்னியப்பன் என்பவர் மகன் குட்டியப்பன். குட்டியப்பன் மது அருந்த பணம் கேட்டு தனது தந்தை கன்னியப்பன் உடன் நேற்று தகராறையில் ஈடுபட்டபோது இருவருக்கும் இடையில் கைகலப்பை ஏற்பட்ட நிலையில் கன்னியப்பன் தாக்கியதில் குட்டியப்பன் உயிர் இழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்