செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கரியசேரி ஊராட்சியில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா இன்று கரியசேரி ஊராட்சி மன்ற தலைவர் சேகர், ஏற்பாட்டில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் சினேகா தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு குரு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலந்துகொண்டு நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்,