ஜோலார்பேட்டை ரயில்வே ஜங்ஷன் பகுதியில் இருந்து வாணியம்பாடி வழியாக ஆலங்காயத்திற்கும், ஆலங்காயத்திலிருந்து ஆம்பூர் பகுதிக்கும் புதிய வழித்தடத்தில் தமிழக அரசு பேருந்தை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் மகளிர் காண கட்டணமில்லா பயணச்சீட்டை வழங்கி விடியல் பயண பேருந்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்