Download Now Banner

This browser does not support the video element.

பாப்பிரெட்டிபட்டி: கோலியனூர் திமுக கட்சி அலுவலகத்தில் ஒன்றிய விவசாய அணி பொறுப்பாளர் முன்னாள் அமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார்

Pappireddipatti, Dharmapuri | Jul 31, 2025
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையனூர் திமுக கட்சி அலுவலகத்தில் ' கடத்தூர் திமுக விவசாய அணி ஒன்றிய பொறுப்பாளர் பொறுப்பு பெற்ற வசந்த் அவர்கள் , முன்னாள் அமைச்சர் பழனியப்பன் இடம் நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் இதில் ஒன்றிய செயலாளர் நெப்போலியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர் ,
Read More News
T & CPrivacy PolicyContact Us