தனியார்மயத்தை எதிர்த்து சென்னையில் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதம் சென்னை மாநகராட்சி துப்புரவு பணியாளர்களின் ஊதிய குறைப்பை எதிர்த்தும் அவர்களுடைய பணிகளை நிர்வாகம் செய்வதற்கு தனியார் கம்பெனிக்கு குத்தகை விட்டுள்ளதை எதிர்த்தும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள்