தேனி மாவட்டம் கம்பத்தில் பயணி கள் பாதுகாப்பு ஆபத்திற்கு உள்ளா க்கிய தனியார் பேருந்து ஓட்டுனர் மது பாதையில் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு கம்பம் போக்குவர த்து காவல்துறைக்கு தகவல் அறிவிக்கப்பட்டது உடனடியாக நடவடிக்கை எடுத்து பேருந்து ஓட்டுநரை விசாரணைக்காக காவ ல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர் பயணிகள் உயிருக்கு ஆபத்தான சூழல் தவிர்க்கப்பட்ட தால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்