ஓட்டப்பிடாரம் வட்டம் தெற்கு கல்மேடு கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது சிறிய மாடு பூஞ்சிட்டு என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது போட்டிகளை சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜிவி மார்க்கண்டேயன் கலந்து கொண்டு கொடி அசைத்து துவக்கி வைத்தார் தொடர்ந்து வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது