கடந்த 20ஆம் தேதி ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது இதனை ஒட்டி வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தந்த குறிப்பிட்ட அமைப்பு சார்ந்த நபர்கள் துறையூர் பாலம் பகுதியில் பழுதாகி நின்ற லாரியின் கண்ணாடியை உடைத்து குற்ற செயலில் ஈடுபட்ட காளிமுத்து துரைப்பாண்டி கருப்பசாமி கணேஷ் வெற்றிவேல் ஆகிய கைது செய்யப்பட்டனர் இது போன்று விழாக்கள் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் குற்ற செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ் பி சிலம்பரசன் இன்று மதியம் 2:30 மணி அளவில் தெரிவித்துள்ளார்.