கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதி, பர்கூர் தேர்வுநிலை பேரூராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 63KVA புதிய மின் மாற்றி திறப்புவிழாவில் கழக நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தோம்