Download Now Banner

This browser does not support the video element.

விழுப்புரம்: சோழம் பூண்டி பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 8 பேர் கைது - 4 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறை

Viluppuram, Viluppuram | Sep 25, 2025
விழுப்புரம் மாவட்ட காணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோழம்பூண்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்து தகவல் அடிப்படையில் அப்பகுதியில் இன்று மாலை 4 மணி அளவில் சோதனை செய்தபோது அங்கிருந்த நபர்களை போலீசார் பிடித்து அவர்களை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதி
Read More News
T & CPrivacy PolicyContact Us