அருப்புக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 1,200 வாக்குகள் உள்ள பூத்களை பிரித்து கூடுதல் பூத்களை உருவாக்கும் விதமாக அரசியல் கட்சிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. இதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். அரசியல் கட்சிகளின