தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 14 வது வார்டு பொதுமக்கள் அப்பகுதியில் குடிநீர் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்தித் தரப்படாமல் தங்களை பேரூராட்சி நிர்வாகம் புறப்பணி செய்து வருவதாக கூறி பேரூராட்சி அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மனுவை வாங்குவதற்கு தலைவர் மற்றும் அதிகாரிகள் இல்லாததால் அவர்களை கண்டித்து பொதுமக்கள் கொண்டு வந்த மனுவை பேரூராட்சி அலுவலக வாசலில் வைத்து விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது