தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள இடைச்சிவிளை பகுதியை சேர்ந்தவர் சிவமுருகன் இவர் உடன்குடியில் உள்ள ஒரு வாகன விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவமுருகன் கடந்த 6-11-2018 ஆம் ஆண்டு குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட உடன்குடியில் இருந்து தாண்டவன் காடு செல்லும் சாலையில் மது போதையில் காரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஒட்டி சென்றுள்ளார்.